என்ன ஆரம்பம்னு யாரும் என்கிட்டே கேக்காதீங்க...ஏன்னா, எனக்கே தெரியாது. சரி, ஏதாவது எழுதனுமே. அதனால இந்த முன்னுரயோட தொடங்குறேன். டேய் இதுக்கு பேரு முன்னுரயாடானு நீங்க கேக்குறது புரியுது. ஆனாலும் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் நான் இந்த ப்ளோகில் செய்யும் தவறுகளை என்னை உங்கள் நண்பனாக நினைத்து பொருத்து காத்து ஏற்றுகொள்ள வேண்டுகிறேன். ஹ்ம்ம் அரசியல் மீடிங்க்ள பேசுற மாதிரி இருக்கோ? என்னங்க பண்றது ஆபீஸ்ல ப்ளாக் படிச்சு படிச்சு எனக்கும் ஏதாவது எளுதனும்டானு தோணி இப்போ எழுத ஆரம்பிச்சிட்டேன். இனி ஆரம்பம்!!!! (அப்பாட டைட்டில் சொன்ன மாதிரி கடைசில முடிச்சாச்சு).